Posts

Bible study - God is my salvation ministry வேதாகம ஆய்வு- தேவன் என் இரட்சிப்பு ஊழியம்

  Greetings to you in the name of our Lord and Saviour Jesus Christ. I was born and brought up in a devoted Hindu family in Batticaloa, Sri Lanka. I had my education at Methodist Central college Batticaloa, ( first English missionary school, founded by Rev.William Ault in 1814). I ignored Jesus Christ when I was 23 years of old. In 2008, I got married to my beautiful wife Dan (who was born and brought up in a Buddhist family in Sri Lanka) by a will of God and migrated to the United Kingdom. Two days after arriving in London, God gave us an opportunity to go to his church through my elder brother Nishanth’s friend Pastor Melvin and his wife Sis.Christine. Thank God, the decision that both I and my wife made that day became a turning point in our life, Afterthat, God performed many miracles in our life, one of them, he healed my wife's thyroxine disease with his healing power without any medicine. In 2011, I and my wife accepted Jesus Christ as our Lord and saviour in our life. Later...

Bible Study - The Book of Judges Part 2

Image
 

Bible Study - The Book of Judges Part 1

Image
 

Some important tips about the Bible - 7

Total NT Books  27  Total NT Chapters 260  Total NT verses 7957   The central Book of NT is 2 Thessalonians  The longest verse of NT is Revelation 20:4  The longest chapter of NT is Luke  The longest Book of NT is Luke  The smallest Book of NT 3 is John   The shortest verse of NT is John 11:35.

வேதாகமத்தை பற்றிய சில முக்கியமான குறிப்புகள் - 7

புதிய ஏற்பாடடில் உள்ள புத்தகங்கள்  27  மொத்த அதிகாரங்கள் 260 மொத்த வசனங்கள் 7957 புதிய ஏற்பாடடின் மைய புத்தகம் 2 தெசலோனிக்கேயர்  புதிய ஏற்பாடடின் நீளமான வசனம் வெளிப்படுத்தல் 20 :4  பெரிய அதிகாரம் லூக்கா 1  பெரிய புத்தகம் லூக்கா   சிறிய புத்தகம் 3 யோவான்  சிறிய வசனம் யோவான் 11 : 35 

Some important tips about the Bible - 6

Total OT Books 39  Total OT Chapters 929  Total OT verses 23,114  The central book of OT is Proverbs  The central chapter of OT is Job Chapter 20 The Longest chapter of OT is Psalm 119 The longest book in the OT is Psalm The shortest book in OT is Obadiah 

வேதாகமத்தை பற்றிய சில முக்கியமான குறிப்புகள் - 6

பழைய எற்பாடடில் மொத்த புத்தகங்கள் 39 , அதிகாரங்கள் 929 , வசனங்கள் 23 ,114 , மைய  புத்தகம் நீதிமொழிகள் ,மைய அதிகாரம் யோபு 20 , பெரிய அதிகாரம் சங்கீதம் 119 , பெரிய புத்தகம் சங்கீதம், சிறிய புத்தகம் ஒபதியா 

Some important tips about the Bible - 5

(1) Longest verse - Esther 8:9   (2) Shortest verse - John 11:35   (3) Total commandments - 6,468   (4)  Promises - 3,121

வேதாகமத்தை பற்றிய சில முக்கியமான குறிப்புகள் - 5

(1) மிகப் பெரிய வசனம் - தானியேல் 5:23     (2) மிக சிறிய வசனம் - யோவான் 11:35   (3) மொத்த கடடளைகள் - 6,468  (4) வாக்குத்தத்தங்கள் - 3,121

Some important tips about the Bible - 4

TOTAL BOOKS = 66   TOTAL CHAPTERS = 1,189    TOTAL VERSES = 31,101   TOTAL OT WORDS ( KJV) = 5,92,439  TOTAL NT WORDS (KJV) = 1,81,253

வேதாகமத்தை பற்றிய சில முக்கியமான குறிப்புகள் - 4

மொத்த அதிகாரங்கள்   = 1,189                                                                                                        மொத்த வசனங்கள்  = 31, 101                                                                                                          மொத்த வார்த்தைகள் = 810,697                                                 ...

Some important tips about the Bible - 3

The 39 books of the old testament were written between 1450 BC and 400 BC. Thats a span of about 1050 years.The 27 books of the New Testament were written over a span of 60 years between 40  AD and  100 AD.

வேதாகமத்தை பற்றிய சில முக்கியமான குறிப்புகள் - 3

பழைய எற்பாடு  சுமார் 1050  வருட காலத்தில் எழுதப்பட்ட்து. எழுதப்படட காலம் சுமார் கிமு 1450 - கிமு 400 இடைப்பட்ட்து.புதிய ஏற்பாடு சுமார் கி.பி 40 முதல் கி.பி 100 வரை சுமார் 60 ஆண்டுகளில் எழுதப்பட்டது.

Some important tips about the Bible - 2

A large part of the Old Testament was written in the Hebrew language, but parts of the books of Ezra, Jeremiah, and Daniel were also written in Aramaic. The Holy Bible was written by over 40 different authors, but the true author of the Holy Bible is the Holy Spirit, the one of our Trinity God ( 2 Timo 3:16 - All Scripture is God-breathed [ given by inspiration of God ] )

வேதாகமத்தை பற்றிய சில முக்கியமான குறிப்புகள் - 2

39 புத்தகங்களை உள்ளடக்கிய பழைய எற்பாட்டின் பெரும் பகுதி ‘எபிரேயு’ மொழியில் எழுதப்பட்ட்து, ஆனால் எஸ்றா, எரேமியா, தானியேல் புஸ்தகங்களின் சில பகுதிகள் ‘அரமேயு’ மொழியிலும் எழுதப்பட்ட்து.  27 புத்தகங்களை உள்ளடக்கிய புதிய எற்பாடானது கிரேக்க மொழியில் எழுதப்பட்ட்து.  பரிசுத்த வேதாகமம் 40 க்கும் மேட்படட வெவ்வேறு ஆசிரியர்களால் எழுதப்பட்ட்து, ஆனால் பரிசுத்த வேதாகமத்தின் உண்மையான ஆசிரியர் நமது திரித்துவ தேவனனின் ஒருவராகிய பரிசுத்த ஆவியானவரே (2 தீமோ 3:16) வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது ) 

Some important tips about the Bible - 1

The word ‘Bible’ comes from the Greek word ‘ Biblos’. It is translated as ‘Vedaagamam’ in Tamil. The God we who worship is ‘holy’ that’s why it’s called Parisuththa Vedaagamam (Holy  Bible).  The Holy Bible is a collection of 66 books and the Holy Bible have two major sections, the Old Testament and the New Testament. There are 39 books in the Old Testament and 27 in the New Testament. And here, the word of Testament means ‘ covenant’

வேதாகமத்தை பற்றிய சில முக்கியமான குறிப்புகள் - 1

ஆங்கில பெயரான ‘பைபிள்‘ என்னும் வார்த்தை ‘பிபிலியா’ என்ற கிரேக்க பெயரில் இருந்து வரும் பன்மை பொருளான ‘பிபிலியோன்‘ அல்லது ‘பிபிலியோஸ்’ என்ற பெயரில் இருந்து வந்தது.தமிழில் ‘வேதாகமம்‘ என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.  நாங்கள் ஆராதிக்கிற எங்களுடைய தேவன் ‘பரிசுத்தர்’ என்ற படியால் அவருடைய வார்த்தைகளை உள்ளடக்கிய வேதாகமம் ‘பரிசுத்த வேதாகமம்’ என்று அழைக்கப்படுகிறது.  பரிசுத்த வேதாகமம்  66 புத்தகங்களைக் கொண்ட ஒரு தொகுப்பாகும்.  பரிசுத்த வேதாகமம் பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என இரண்டு பெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது.  பழைய எற்பாட்டில் 39 புத்தகங்களும் , புதிய ஏற்பாடடில் 27 புத்தகங்களும் உள்ளது.  இங்கே ஏற்பாடு (டெஸ்டமென்ட்) என்ற சொல்லுக்கு ‘ உடன்படிக்கை ‘ என்று பொருள்.