வேதாகமத்தை பற்றிய சில முக்கியமான குறிப்புகள் - 2

39 புத்தகங்களை உள்ளடக்கிய பழைய எற்பாட்டின் பெரும் பகுதி ‘எபிரேயு’ மொழியில் எழுதப்பட்ட்து, ஆனால் எஸ்றா, எரேமியா, தானியேல் புஸ்தகங்களின் சில பகுதிகள் ‘அரமேயு’ மொழியிலும் எழுதப்பட்ட்து. 

27 புத்தகங்களை உள்ளடக்கிய புதிய எற்பாடானது கிரேக்க மொழியில் எழுதப்பட்ட்து. 

பரிசுத்த வேதாகமம் 40 க்கும் மேட்படட வெவ்வேறு ஆசிரியர்களால் எழுதப்பட்ட்து, ஆனால் பரிசுத்த வேதாகமத்தின் உண்மையான ஆசிரியர் நமது திரித்துவ தேவனனின் ஒருவராகிய பரிசுத்த ஆவியானவரே (2 தீமோ 3:16) வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது ) 

Comments

Bible study - God is my salvation ministry

வேதாகமத்தை பற்றிய சில முக்கியமான குறிப்புகள் - 4

வேதாகமத்தை பற்றிய சில முக்கியமான குறிப்புகள் - 1

வேதாகமத்தை பற்றிய சில முக்கியமான குறிப்புகள் - 3

வேதாகமத்தை பற்றிய சில முக்கியமான குறிப்புகள் - 7